கொல்கத்தா: கொரோனா கால கட்டத்தில் தலைமைச்செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தலைமைச்செயலாளரை திரும்பப்பெறும் முடியை மத்திய அரசி பரிசீலிக்க கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment