சென்னை: தமிழகதத்தில் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வியாபாரிகள் விநியோகம் செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தளர்வு அளித்ததால் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்து வருகின்றனர். காய்கறிகளுடன் வாகனங்களில் மளுகை பொருட்களும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment