கொரோனா தொற்றால் உயிரிழந்த நீதிபதி வனிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த நீதிபதி வனிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில் மக்கள் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி வனிதா உயிரிழந்தார்.



from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment