புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 930 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர்.
from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment