சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. 100 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார்.
from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment