ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி ஆணையை வழங்கியுள்ளார்.
from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment