சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மருத்துவ வல்லுநர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment