வடகொரியா: வடகொரியாவில் உடலுடன் ஒட்டி இருக்கும் இருக்கமான ஜீன்ஸ், கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிவதற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். மேற்பத்திய தாக்கம் முதலாளித்துவ கலாச்சாரம் தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மாட்ேடாம் என தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment