முகநூலில் பழகி திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது புகார்

சென்னை: முகநூலில் பழகி திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது காரைக்குடிப் பெண் புகார் அளித்துள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment