ரேஷனில் 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: ரேஷனில் 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு நடத்த உள்ளார்.



from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment