டெல்லி: மொபைல் ஆப், இணையதளம் மூலம் மதுபானங்களை டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆப், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இந்திய, வெளிநாட்டு மதுபானங்களை வீட்டிற்க்கே சென்று விநியோகம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment