கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர். பந்தலூரைச் சேர்ந்த சோமு, மனைவி மீனா ஆகியோர் நிகழிடத்திலேயே உயிரிழந்தனர். மோட்டார் சைக்களை ஒட்டி வந்த ரமேஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment