காரைக்குடி: காரைக்குடியில் பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த ராஜா முகமது என்பவர் கொரானா தொற்றால் மரணம் அடைந்துள்ளார். அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராததால் தமுமுகவினர் உடலை பெற்று நல்லடக்கம் செய்துள்ளனர்.
from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment