முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு வருத்தமளிக்கிறது.: கனிமொழி எம்.பி இரங்கல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு வருத்தமளிக்கிறது என்று கனிமொழி எம்.பி இரங்கல் தெரிவித்து உள்ளார். கல்வி என்பது சமூகத்தை மேம்படுத்தும் வழியாகவும், சமூக நீதிக்கான பாதையாகவும் இருக்க வலியுறுத்தியவர் என அவர் கூறியுள்ளார்.



from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment