மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராயம் குடித்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடியில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணக்குடி துரைசாமி, சேந்தங்குடி ஞானபிரகாசம் ஆகியோர் மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment