சென்னை: தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு கிடைக்கவில்லை; தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர் கேட்டுள்ளார். மாநில அரசுகளின் கொரோனா தடுப்பூசி டெண்டர்களுக்கு உற்பத்தியாளர்கள் கையை விரிப்பது பற்றி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்
from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment