பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவர்கள் ஒரு சில பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment