கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாளில் காலியாகி விடும் .: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாளில் காலியாகி விடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தரவேண்டி உள்ளது. 25 லட்சம்  தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment