டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 20,70,508 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் இதுவே 33.90 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment