ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையிலிருந்த பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையிலிருந்த பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து 30 நாள் சிறை விடுப்பில் பேரறிவாளன் வெளியே வந்தார்.



from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment