சென்னை: 70.31 டன் ஆக்சிஜனுடன் 26வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழகம் வந்தது. மராட்டியத்தின் டோல்வியில் இருந்து 4 கண்டெய்னர்களில் 70.31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை வந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு இதுவரை 1553.3 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment