கோவையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு செலவுகளை திமுக ஏற்கும்: அமைச்சர்கள் அறிவிப்பு

கோவை: கோவையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு செலவுகளை திமுக ஏற்கும் என்று அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் இராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர். கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment