பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர்ரெட்டி மீது போலீஸ் வழக்கு பதிவு

சென்னை: பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர்ரெட்டி மீது லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்பட 11 பேர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |27 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment