திருப்பதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி

திருமலை: திருப்பதி, திருமலையில் உள்ள கடைகள்,வணிக வளாகங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்கத்தார்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என மாநகராட்சி விவாகம் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment