சென்னை: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது.
from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment