இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழல் கவலை அளிக்கிறது: மைக்ரோசாஃப்ட் சிஇஓ பேச்சு

டெல்லி: இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழல் கவலை அளிக்கிறது என்று மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் கருவிகள் வாங்குதல் உள்ளிட்ட தேவைக்காக இந்தியாவுக்கு மைக்ரோசாஃப்ட் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment