ஸ்டெர்லைட் ஆலை முன் போலீஸ் குவிப்பு..!

தூத்துக்குடி : தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலை முன்பு 100க்கும் அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்  நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.



from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment