சென்னை: அனைத்து தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் தபால் வாக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் தபால் வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
from Dinakaran.com |02 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment