ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சார்பதிவாளர் ரமேஷ் லஞ்சம் பெற்ற குற்றசாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆதிமூலம் என்பவரிடம் ரூ.20,000 லஞ்சம் பெற்றதாக சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |27 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment