சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |27 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment