கோவை: கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் இருந்து வந்துள்ள உயரதிகாரிகள் கொண்ட குழு கோவை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
from Dinakaran.com |27 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment