குமரியில் கனமழை: வெள்ளப்பெருக்கால் சுசீந்திரம் - தேரூர் சாலை மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுசீந்திரம் - தேரூர் சாலை மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக மழை பெய்து வருகிறது.


from Dinakaran.com |27 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment