மும்பை: டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 2-வது தடுப்பூசி டோஸை இங்கிலாந்தில் இந்திய வீராங்கனைகள் போட்டுக்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment