சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை தர மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். குடியுரிமை வழங்குவதற்கான கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துக் கூறி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment