காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த 2 குண்டுவெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.காபூலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 170 பேர் பலி; இதில் பிரிட்டனைச் சேர்ந்த 2 பேரும் குழந்தையும் உயிரிழந்தனர் என வெளியுறவு செயலர் டொமினிக் ராப் கூறியுள்ளார்.
from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment