தமிழ்நாட்டின் பவானி ஜமுக்காளம், பத்தமடை பாய், ஈத்தாமொழி நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழ்நாட்டின் பவானி ஜமுக்காளம், பத்தமடை பாய், ஈத்தாமொழி நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தோடர் மக்களின் கைவேலைப்பாடு ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட 4 பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உரையை அஞ்சல்துறை வெளியிட்டது. தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட பாரம்பரிய பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment