மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

சென்னை: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். சென்னை திருவல்லிகேணியில் வாகனம், மகளிர் சுய உதவிக்குழு மூலம் விழிப்புணர்வு பணியை துவங்கி வைத்தார்.



from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment