புதுச்சேரி சட்டப்பேரவையை ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 30ம் தேதி ( திங்கட்கிழமை ) காலை 9.30 மணிக்கு ஒத்திவைத்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.



from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment