பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய 4 இளைஞர்கள் மீட்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய 4 இளைஞர்கள் தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். விடுமுறை என்பதால் ஆற்றில் குளிக்க சென்ற கட்டடத் தொழிலாளர்கள் 4 பேரும் நடுக்கரையில் சிக்கி தவித்தனர். மேட்டுப்பாளையம் தீயணைப்பு படையினர் சென்று வெள்ளத்தில் சிக்கிய 4 தொழிலாளர்களையும் மீட்டு கடை சேர்த்தனர்.



from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment