சென்னை: ஓஎம்ஆர் சாலையில் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் துவங்க உள்ளதால் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம் என அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment