சென்னை: சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ணமீன் வர்த்தக மையம் ரூ.50 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வண்ணமீன்களை சந்தைப்படுத்த ஏற்றுமதி மூலம் வண்ணமீன் வர்த்தகத்தை அதிகரிக்க மையம் உதவும் என கூறப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment