கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியதால் 4 மதகுகள் வழியாக 730 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆழியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment