காபூல் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானம் மூலம் மீட்புப்பணி தொடக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானம் மூலம் மீட்புப்பணி தொடங்கப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.



from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment