வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.14 லட்சத்தை முறைகேடாக செலவிட்ட முதல்நிலை செயல் அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயில் செயல் அலுவலர் சிந்துமதியை பணியிடை நீக்கம் செய்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார்.
from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment