சென்னை: தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பரிசு தொகை வழங்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகச பாகவதர், சக்கரவள்ளி நாயகம், புலவர் செ இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment