சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை முனைவர் நாஸினி திடீர் பணியிடை நீக்கம்: துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை முனைவர் நாஸினி திடீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினத்தைச் சேர்ந்த  நாஸினியை பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் பெரியார் பல்கலை நிர்வாகத்தைக் கண்டித்து தி.க.வி.னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூக நிதிக்கு எதிராக பல்கலை செய்லபடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிறுபான்மையினர் பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment