சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார். அதிமுகவைப் போல் அஞ்சி நிற்காமல் துணிவுடன் தீர்மானம் நிறைவேற்றியது பேராண்மை ஆகும் என அவர் கூறியுள்ளார்.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment