சென்னை: காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். மேலும் படிப்படியாக சுங்கச் சாவடிகளை குறைக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment