அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை கூறிய புகாரில் அடையாறு போலீஸ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் துறையின் இறுதி அறிக்கை வந்தபின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment