ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஆப்கான் அரசின் சொத்துக்களை திருப்பி தர தாலிபான்களுக்கு உத்தரவு

காபூல்: ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஆப்கான் அரசின் சொத்துக்களை திருப்பி தர தாலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையிடம் ஒரு வாரத்தில் தலிபான்கள் ஒப்படைக்கவேண்டும் என செய்தித் தொடர்பாளர் ஜபி உல்லா கூறியுள்ளார்.



from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment